Daily Bible
ஏப்ரல் 19, 2025 சனி
முதல் வாசகம் : தொடக்க நூலிலிருந்து வாசகம்: 1:1—2:2
தியானப் பாடல்: திருப்பாடல் 104:1-2, 5-6, 10, 12, 13-14, 24-25
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
இரண்டாம் வாசகம்: ஆபிரகாமின் பலி: தொடக்க நூல் 22:1-18
தியானப் பாடல்: திருப்பாடல் 16:5,8 9-10, 11
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
மூன்றாம் வாசகம்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14:15-15:1
தியானப் பாடல்: விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;
நான்காம் வாசகம்: இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம் 54:5-14
தியானப் பாடல்: திருப்பாடல் 30:2,4 5-6, 11-12
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஐந்தாம் வாசகம்: இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம் 55:1-11
தியானப் பாடல்: எசாயா 12:2-3, 4, 4-6
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
ஆறாம் வாசகம்: ஆபகூக் நூலிலிருந்து வாசகம் 3:9-15, 32-38, 4:1-4
தியானப் பாடல்: திருப்பாடல் 19:7, 8, 9, 10
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
ஏழாம் வாசகம்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36:16-28
தியானப் பாடல்: திருப்பாடல் 42:3, 5
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
பின்பு வாசகர் திருமுகத்திலிருந்து வாசிப்பார்
அப்போஸ்தலரான புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுதக்திலிருந்து வாசகம் 6:3-13
நற்செய்தி : ✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24:1-12
ஏப்ரல் 20, 2025 ஞாயிறு
பாஸ்கா காலம்-உயிர்ப்பு ஞாயிறு
முதல் வாசகம் : இறைவாக்கினர் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10:34, 37-43
பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 118:1-2, 16-17, 22-23
பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்
இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3:1-4
நற்செய்தி வாசகம் : ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9
Mass Timings
DAY | TIMING | PLACE | |
---|---|---|---|
Sunday | 08.00 AM | Sithalapakkam | |
Sunday | 11.00 AM | Sithalapakkam | Mass in English |
05.30 PM | Perumbakkam | ||
Monday | 06.30 AM | Sithalapakkam | |
Tuesday | 06.30 PM | Sithalapakkam | |
Wednesday | 06.30 AM | Sithalapakkam | |
Thursday | 06.30 AM | Sithalapakkam | |
Friday | 06.30 PM | Sithalapakkam | |
Saturday | 06.30 AM | Sithalapakkam | |
SPECIAL OCCASIONS
St. Anthony’ Church, Sithalapakkam
1st Tuesday of the month – 6.00pm Walk-of-the faithful, Car Procession, Rosary, Holy Mass and Adoration of the Eucharist.
Special Confession: 6.30pm to 7.30pm
1st Friday of the month – 6.00pm Rosary, Holy Mass and Adoration of the Eucharist. Special Confession: 6.30pm to 7.30pm
2nd Sunday of the month – Special Confession for Catechism & Alter Students after 8.00am mass
2nd and 4th Sunday of the month : Baptism will be given after 8.00am mass.
Arockia Malai Madha Church, Perumbakkam
2nd Saturday of the month – 06.00pm Holy Mass, Adoration of the Eucharist and Anointing with Holy Oil
*All Masses are served in Tamil Only