Daily Bible

பாஸ்கா காலம் – 3 வாரம்

ஏப்ரல் 20, 2024 சனி

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 31-42
பதிலுரைப் பாடல் : திபா 116: 12-13. 14-15. 16-17
பல்லவி: ஆண்டவர் செய்த நன்மைகளுக்காக என்ன கைம்மாறு செய்வேன்?
நற்செய்தி வாசகம் : +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69


பாஸ்கா காலம் 4 வாரம்

ஏப்ரல் 21, 2024 ஞாயிறு

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 8-12
பதிலுரைப் பாடல் : திபா 118: 1,8-9. 21-23. 26,28,29 பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
இரண்டாம் வாசகம் : யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (1யோவான் 3:1-2)
நற்செய்தி வாசகம் : +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18


ஏப்ரல் 22, 2024 திங்கள்

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18
பதிலுரைப் பாடல் : திபா 42: 1-2; 43: 3. 4
பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.
நற்செய்தி வாசகம் : +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10


ஏப்ரல் 23, 2024 செவ்வாய்

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26
பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 87: 1-3. 4-5. 6-7
பல்லவி: பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!
நற்செய்தி வாசகம் : +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30


ஏப்ரல் 24, 2024 புதன்

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24 – 13: 5
பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 67: 1-2. 4. 5,7
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!
நற்செய்தி வாசகம் : +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50


ஏப்ரல் 25, 2024 வியாழன்

புனித மாற்கு – நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம் : திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-14
பதிலுரைப் பாடல் : திபா 89: 1-2. 5-6. 15-16 (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
நற்செய்தி வாசகம் : +மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20


ஏப்ரல் 26, 2024 வெள்ளி

முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33
பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 2: 6-7. 8-9. 10-11
பல்லவி: நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
நற்செய்தி வாசகம் : +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6


Mass Timings

DAY TIMING PLACE
Sunday 08.00 AM Sithalapakkam
Sunday 11.00 AM Sithalapakkam Mass in English
05.30 PM Perumbakkam
Monday 06.30 AM Sithalapakkam
Tuesday 06.30 PM Sithalapakkam
Wednesday 06.30 AM Sithalapakkam
Thursday 06.30 AM Sithalapakkam
Friday 06.30 AM Sithalapakkam
Saturday 06.30 AM Sithalapakkam

SPECIAL OCCASIONS


St. Anthony’ Church, Sithalapakkam
1st Tuesday of the month – 6.00pm Walk-of-the faithful, Car Procession, Rosary, Holy Mass and Adoration of the Eucharist.
Special Confession: 6.30pm to 7.30pm

1st Friday of the month – 6.00pm Rosary, Holy Mass and Adoration of the Eucharist. Special Confession: 6.30pm to 7.30pm

2nd Sunday of the month – Special Confession for Catechism & Alter Students after 8.00am mass

2nd and 4th Sunday of the month : Baptism will be given after 8.00am mass.


Arockia Malai Madha Church, Perumbakkam
2nd Saturday of the month – 06.00pm Holy Mass, Adoration of the Eucharist and Anointing with Holy Oil


*All Masses are served in Tamil Only

 

 

Join Our Big Familly

Let the one among you who is without sin be the first to cast a stone.